• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

‘அரபிக் குத்து’ பாடல் இன்று மாலை வெளியீடு!

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாக இருக்கிறது. அரபிக் குத்து பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த பாடலுக்கான ப்ரோமோ இணையத்தில் வைரலான நிலையில், இன்று மாலை இந்த பாடல் வெளியாக இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் இணையத்தை ஹாஷ்டாக்களால் தெறிக்கவிட்டு வருகின்றனர்…