எஸ்.கே கூட என்ன கம்பேர் பண்ணாதீங்க! – விமல்
தொடர்ந்து படங்களில் தோல்விகளை கண்டு வந்த நடிகர் விமல், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.. சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விமல் சிவகார்த்திகேயனுடன் தன்னை compare செய்ய வேண்டாமென…
வடிவேலுவுக்கு ஜோடி இவரா?
வடிவேலுவுடன் ஜோடியாகப் போவது யார் என்கிற அட்டகாசமான அறிவிப்பை அந்த நடிகையே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் வடிவேலு நடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில் லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் படத்தில் நடித்து…
நடிகை மீனாவின் க்யூட் சேலஞ்ச்!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக மக்களிடையே பிரபலமானவர் நடிகை மீனா. ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, அஜித் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
மீண்டும் மாற்றப்பட்ட டான் ரிலீஸ்!
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். இப்படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, சூரி, பால சரவணன்,…
மனம்திறந்த யுவன்சங்கர்ராஜா!
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்வில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் “ஆண்டிப்பட்டி கணவாக் காத்து” பாடலை பாடிய பாடகர்…
விக்ரம் திரைப்படம்! லோகேஷின் தாறுமாறு ட்வீட்!
கமல்ஹாசன் நடிப்பில், விக்ரம் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில், 110 நாட்களில் விக்ரம் பட ஷூட்டிங் முடிந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். ஆனால்,…
என்னது? தளபதி 67 அப்டேட்டா?
தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவைடைந்து வரும் ஏப்ரல் மாதம்…
‘கச்சா பாதம்’ பாடகர் விபத்தில் காயம்!
சாலை விபத்தில் சிக்கிய ‘கச்சா பாதம்’ பாடகர் மார்பில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.. கச்சா பாதம் பாடலைப் பாடி புகழ்பெற்ற பாடகர் பூபன் பாத்யாகர்.. நேற்று இரவு விபத்தில் சிக்கினார். அவர் மேற்கு வங்கத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
ரீஎன்ட்ரி கொடுக்கும் “அழகே பொறாமைப்படும் பேரழகி”!!
அனுஷ்கா ஷெட்டி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக 2020-இல் வெளியான ‘சைலன்ஸ்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த படம் குறித்து அறிவிப்பும் அனுஷ்கா வெளியிடவில்லை.…
ஜோக்கர்ன்னு கூப்பிட்டா முத்தம்தான்! – நதியாவை மிரட்டிய நடிகர்!
கோலிவுட்டில் இன்றும் இளமையாக வலம் வருபவர் நதியா மட்டுமே. நதியா தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே மலையாளத்தில் வெளிவந்த நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பூவே பூச்சூடவா…



