• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரீஎன்ட்ரி கொடுக்கும் “அழகே பொறாமைப்படும் பேரழகி”!!

அனுஷ்கா ஷெட்டி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக 2020-இல் வெளியான ‘சைலன்ஸ்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த படம் குறித்து அறிவிப்பும் அனுஷ்கா வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், மேலும் இப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனுஷ்கா ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்..