• Sat. Mar 25th, 2023

சினிமா

  • Home
  • திரையரங்கில் பார்வையாளரை பயமுறுத்த வருகிறது சிவி 2

திரையரங்கில் பார்வையாளரை பயமுறுத்த வருகிறது சிவி 2

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது.…

‛ஆர்ஆர்ஆர்’ ட்ரெய்லர் வெளியானது

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் தயாராகி உள்ள படம் ‛ஆர்ஆர்ஆர்’. பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இந்த படம் மீதான…

நான் நோயாளியல்ல கேலி செய்தவர்களுக்கு குஷ்பூ பதிலடி

நடிகை குஷ்பு உடல் எடையை 20 கிலோ குறைத்து ஒல்லியாக மாறிய புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த படங்களை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி 2-ம் பாகத்தில் நடிக்கும் அளவுக்கு அழகாக மாறி இருப்பதாக பாராட்டினர். இன்னும் சிலர் குஷ்புவின் மெலிந்த…

சிங்கத்துடன் மோத தயங்கி ஒதுங்கிய யானை

அருண்விஜய் நடிப்பில் பார்டர், ஓ மை டாக், அக்னிச் சிறகுகள், பாக்ஸர் , சினம் மற்றும் வா டீல் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு லைன் அப்பில் இருக்கும் படங்கள். இப்படங்களுடன் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘யானை’. அருண்விஜய்க்கு…

ஐஸ்வர்யாராய் நிபந்தனைக்கு பணிந்த மணிரத்னம்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.பலரும் முயற்சித்து முடியாமல் போன கதை இது தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின்கனவுத் திரைப்படமாகஇதுஉருவாகிவருகிறது. 2022 ஏப்ரலுக்கு பின் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை.பொன்னியின் செல்வனில் முக்கிய…

தமன்னாவா? த்ரிஷாவா? கடும் போட்டி

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. துவக்கத்திலிருந்தே தொடர்ந்து சிக்கல்களை இப்படம் சந்தித்துவருகிறது. தற்பொழுது, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. கமல்ஹாசனுக்கு நாயகியாக படத்தில் காஜல் அகர்வால் நடித்துவந்தார் கடந்த ஆண்டு…

பாலகிருஷ்ணா உடன் மகேஷ் பாபு

ஆஹா ஓடிடி தளத்தில் அன்ஸ்டாபபிள் வித் என்பிகே என்ற நிகழ்ச்சியை பாலகிருஷ்ணா நடத்தி வருகிறார். இதில் பல்வேறு துறை பிரபலங்கள் கலந்துகொண்டு, தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். தங்களது துறையில் சந்தித்த வெற்றி, தோல்விகள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகவும் பேசுவார்கள்.…

சாலையோரம் இறந்து கிடந்த இயக்குநர் – திரையுலகினர் அதிர்ச்சி

மாநகர காவல், வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களை இயக்கிய தியாகராஜன் சாலையோரம் இறந்து கிடந்த விஷயம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம்.ன் தயாரிப்பில் விஜயகாந்த் நடிப்பில்…

ரஜினியை சீண்டிய ராம்கோபால் வர்மா

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப்படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து…

மனம் திறந்த சமந்தா…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் அண்மையில் மனம் ஒத்து பிரிவதாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய விவாகரத்து குறித்து…