நேர்மையான காவலர்களை கெளரவிக்கும் லத்தி- விமர்சனம்
கதாநாயகர்கள் காவல்துறை வேடம் ஏற்கிறார்கள் என்றால் உயரதிகாரி வேடமாகத்தான் இருக்கும். ஆனால், காவல்துறையின் மிக கீழ்நிலையில் இருக்கும் காவலர் வேடத்தில் நடித்திருக்கிறார் விஷால்.இடைநீக்கம் செய்யப்பட்ட காவலராக தாடி மீசையுடன் ரொம்ப அப்பாவியாக வருகிறார் விஷால். இடைநீக்கம்ரத்து செய்து மீண்டும் வேலையில் சேரும்போது…
கைவிடப்படுகிறதா? ரஜினி – சிபிசக்கரவர்த்தி கூட்டணியில் சிக்கல்
ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை காரணம் அவரது சம்பளம், அந்த சம்பளத்திற்குரிய வியாபாரம் இல்லை அப்படியே இருந்தாலும் முதலீட்டு தொகை அளவிற்கு லாபம் கிடைப்பது இல்லை அதனால்தான் சன்பிக்சர்ஸ், லைகா நிறுவனங்கள் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கும்…
அழுத்தமான கவனத்தை ஏற்படுத்தும் “மனுசி” போஸ்டர்
நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி நடித்த மனுசி திரைப்பட்த்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.நயன்தாரா கதைநாயகியாக நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் அறம் சமூக பொறுப்பின்மை, அரசியல்வாதிகள், அரசாங்க நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை சமரசமின்றி பதிவு செய்திருந்த அறம் படத்தின்…
ஷாருக்கானுக்கு சர்வதேச அங்கீகாரம்
எம்பயர் இதழில் சர்வதேச அளவில் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் ஹாருக்கான் இடம்பிடித்துள்ளார்.ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் படத்தின் பாடல் காட்சி ஒன்று இந்துக்களை கேவலப்படுத்துவதாக உள்ளது. அதனால் அந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி,…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சான்றிதழ் வழங்கும் விழா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமை வகித்தார்.சான்றிதழ் வழங்கும் விழாவில்…
நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு.?
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. அவரது திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை…
சினிமாவில் வசனத்துக்கான இடம் என்ன ? ‘விஜயானந்த்’ வசனகர்த்தா மதுரகவி!
திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது என்பது ஒரு கலை தான். ஒரு காலத்தில் அடுக்கு மொழி வசனங்கள் நீட்டி முழக்கும் வசனங்கள் ரசிக்கப்பட்டன.அவை மொழி முழக்கங்களாக இருந்தன. அது ஒரு காலம்.பிறகு வசனம் எதார்த்தமான மொழிக்கு மாறியது. சொற்கள் குறைந்து கூர்மையானதாக மாறியது.…
கடம்பூர் ராஜுவுக்கு ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார்களா?
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ்க்கு ஐந்து கோடி கொடுக்கவில்லை அவரது மகனை நான் பார்த்தது கூட கிடையாது என்றார் தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்க மாநில தலைவர் குணசேகரன்இந்த அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள்…
துணிவு” படத்தின் 2 ஆவது பாடல் இன்று வெளியாகிறது
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது.எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.…
181 – திரை விமர்சனம்
எவ்வளவு விழிப்புணர்வுகள் எவ்வளவு விவாதங்கள் எவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறையவில்லை என்பதுடன் அதிகரித்து வருகின்றன அது சம்பந்தமான புள்ளிவிவரங்கள் அதனால் அவற்றிற்கான எதிர்வினைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் 181.சமூக வலைத்தளங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி…