படமா? ப்ரோமோவா? உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை சன் பிக்சர்ஸ் இன்று, வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளது. டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சூரி,…
சமந்தா, ரஷ்மிகாவை விமர்சித்த சொற்பொழிவாளர்!
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் இந்தியளவில் 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையைத்து இருக்கிறார்.…
அஜித்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கப்போவது யாரை?
நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் அவரே இயக்கவுள்ளார் என்பது முந்தைய தகவல். இந்நிலையில் அஜித் படத்திற்கு பிறகு யாரை இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 61வது…
ரஜினி என பெயர் வைத்தால் மட்டும் படம் ஜெயித்துவிடாது – கே.ராஜன்
பெயரால் எந்த படமும் ஜெயிக்காது நல்ல கதை இருக்க வேண்டும் என்று ரஜினி இசை வெளியீட்டு விழாவில் K.ராஜன் பேச்சு.. வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில் இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம்…
ரஜினி வாழ்க்கை வரலாறு இல்லை! பொழுதுபோக்கு படம்!
வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தயாரிக்கப்பட்டுள்ள படம் ரஜினி. சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் சத்யா…
மாறன் டிரைலர் ரிலீஸ் செய்யப்போவது யார்?
தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் டிரைலரை யார் ரிலீஸ் செய்ய போகிறார்கள் என்ற தகவலை ஹாட்ஸ்டார் இன்று வெளியிட்டுள்ளது. தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு தனுஷ் நடித்த மாறன் படமும்…
பாலிவுட்டுக்கு பறக்கிறாரா பா.ரஞ்சித்?
சார்பட்டா பரம்பரை படத்திற்கு முன்பாகவே பாலிவுட்டில் இயக்குநர் பா. ரஞ்சித் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், சியான் விக்ரமின் புதிய…
உனக்கு மட்டும்தான்யா கூட்டம் வருது; யாரை சொல்கிறார் குஷ்பூ?
எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரித்து அஜித் நடித்த திரைப்படம் தான் வலிமை. இதில் யுவன் இசையமைக்க அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹீமோ குரோஷி நடித்திருந்தார். இந்த படம் கடந்த 24ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகுந்த…
நான் திமிர் பிடிச்சவதான் – வனிதா விஜயகுமார்
பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து, தான் இந்த நிகழ்ச்சியின் மூலம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக கூறி சமீபத்தில் வெளியேறினார் நடிகை வனிதா. நடிகை வனிதா விஜய்குமார் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப்…
புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் விஜய் மரியாதை!
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும்…