இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்த்ல் ஆலியா பட் நடித்திருந்தார். படத்தில் ஆலியா பட்டின் காட்சிகள் மிகவும் குறைவாகவே இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆலியா பட் படக்குழு மேல் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
அதனால் இப்போது அவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியை சமூகவலைதளங்களில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். மேலும் ஆர் ஆர் ஆர் படக்குழு சம்மந்தமாக தான் இதுவரைப் பகிர்ந்திருந்த புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.