• Thu. Sep 19th, 2024

சினிமா

  • Home
  • ‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் ‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் பட்டிமன்றம் புகழ் லியோனியின் வளர்ப்பு மகனான ‘லியோ’ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.…

தயாரிப்பாளர்களுக்கு தமிழ் சினிமாவில் மரியாதை இல்லை – கே.டி.குஞ்சுமோன் ஆதங்கம்!

ராபின்சன்  தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக,…

சயின்ஸ் பிக்சன் படத்தில் ஹன்சிகா!

விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா தற்போது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கண்ணன் இயக்க உள்ளார். மேலும் இவரே இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும்…

வேற லெவல் கூட்டணியில் தளபதி 66!

தளபதி 66 பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டதட்ட முடியும் நிலையில் உள்ளது. இதனால் படத்தை ஏப்ரல் 14 ல் ரிலீஸ்…

சிங்காரவேலன் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கிய குறும்படம் வெளியீடு!

சிங்காரவேலன் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கிய மக்களை தேடி மருத்துவம் குறும்படம்; அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் வெளியிட்டார்.. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில்…

செல்வமணி அணி வென்றது எப்படி?

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இன்று நடத்தப்பட்ட தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு மீண்டும் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி 389 வாக்குகள் வித்தியாசத்தில் 955 வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் 566 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். தமிழ்நாடு திரைப்பட…

ஹீரோவும் அவரே! வில்லனும் அவரே! – அஜித் 61 அப்டேட்?

அஜித்தின் 61-வது திரைப்படத்தில் ஹீரோவும் அவர்தான், வில்லனும் அவர்தான் என தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது! இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. போனிகபூர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை..

அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்து ஹீரோவாகவும் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘காதம்பரி’. இந்தப் படத்தில் அறிமுகமான நடிகை அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ்ப் பெண்ணான இவர், தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.…

மார்ச்-இல் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்!

லேட்டஸ்ட் தகவல் படி அஜித் நடித்துள்ள வலிமை படம் மார்ச் 25 ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாக விருப்பதாக கூறப்படுகிறது! அதே போல் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும்…

இன்றும் மார்கெட் குறையாத த்ரிஷாவை அப்போவே இந்த நடிகை பேட்டி எடுத்திருக்காங்களா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. தற்போது இவர் ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் இவர் ஹீரோயினாக இருக்கும்போது நடிகை அஞ்சலி இவரை பேட்டி எடுத்துள்ளார். அப்போது…