• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீண்டும் இணையும் அனுஷ்கா – பிரபாஸ்!

ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடியாக நடித்த பிரபாஸ், அனுஷ்கா ஆகிய இருவரும் காதல், திருமணம் குறித்த வதந்திகளில் சிக்கினர்!

இந்நிலையில் அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் மாருதி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க போகிறார் பிரபாஸ். அவருக்கு ஜோடியாக மீண்டும் அனுஷ்கா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ராதே ஷ்யாம் படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு ஆதிபுருஷ், சலார் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜெக்ட் கே படம் என மூன்று படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ்.