ரசிகர்கள் தான் முக்கியம் – அல்லு அர்ஜுன்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய் உள்ளிட்ட பலரும் சமீபகாலமாக விளம்பர படங்களில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து விட்டனர். தற்போது, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இதுபோன்ற விளம்பர…
பீஸ்ட் படப்பிடிப்பில் பிரியங்கா மோகன்?
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அபர்ணா தாஸ், சதீஸ்,…
நெல்சன்தான் இயக்குனர் – உறுதிசெய்த ரஜினி!
பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே…
பாகுபலி சாதனையை முறியடித்த கேஜிஎப் 2!
2018-ல் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் என்ற கன்னட திரைப்படம் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியிடப்பட்டது. தற்போது கேஜிஎஃப் திரைப்படத்தின் 2-வது பாகம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் வெளியான…
நான் எப்பவும் ஹீரோதான் – பாக்யராஜ்!
இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் இயக்குநர் கே.பாக்யரஜ். 80, 90 களில் முன்னணி இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் கே.பாக்யராஜ்…
மீண்டும் மாறுகிறதா டான் ரிலீஸ் தேதி?!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். டான் படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா…
‘குதிரைவால்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த குதிரை வால் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தற்போது வரிசையாக படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் ஒன்றாக கடந்த மாதம் குதிரைவால் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில்…
ரயிலில் ‘விக்ரம்’ பட போஸ்டர்!
‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்தின்…
அசோக் செல்வனைப் பார்த்தால் பொறாமையா இருக்கு..” – நடிகர் சதீஷின் பொறாமைப் பேச்சு..!
Trident Arts நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணனின் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், முனீஸ்காந்த் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாஸ்டல்’. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு…
விடுதலைக்கு கால்ஷீட்
ஒதுக்கிய விஜய்சேதுபதி
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் படம் விடுதலை. விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஜிவி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விஜய்…




