• Sat. Apr 20th, 2024

சினிமா

  • Home
  • விஜய்யை காப்பாற்றினாரா தந்தை எஸ்.ஏ.சி?

விஜய்யை காப்பாற்றினாரா தந்தை எஸ்.ஏ.சி?

சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜய்யும் கிசுகிசுவில் சிக்கிக் கொண்டாராம். அவரை கிசுகிசுவிலிருந்து காப்பாற்றியவர் அவரின் தந்தை,எஸ்.ஏ.சந்திரசேகர் என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது! இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டறை, நான் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்களை இயக்கி…

சிம்புவை கலாய்த்த பிரேம்ஜி!

நகைச்சுவை நடிகர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி. லேட்டஸ்டாக சிம்பு நடித்த மாநாடு படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். தற்போது தமிழ் ராக்கர்ஸ் படத்தில் நடித்து வருகிறார். 43 வயதாகும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.…

அஜித்தை தொடர்ந்து விஜய்க்கும் வில்லனா?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார்.…

எதற்கும் துணிந்தவன் – பிரபலங்களின் வாழ்த்து!

டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. பாசிட்டிவ், நெகடிவ் கமெண்ட்ஸ்களை கூறிவரும் மக்கள் மத்தியில், இப்படம் குறித்து திரை பிரபலங்களின் கருத்து.. சிபி சத்யராஜ்சூர்யா…

செல்வராகவனை புகழ்ந்துதள்ளும் ஐஸ்வர்யா ரஜினி!

செல்வராகவனை ‘வாவ் செல்வா அத்தான் என உறவுமுறையை கூப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினி கமெண்ட் பதிவு செய்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 18 ஆண்டுகால தனுஷ் உடனான வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து விட்ட போதிலும் செல்வராகவன் மீது…

பிரபாஸ்க்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்!

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய ‘ராதே ஷியாம்’ வெள்ளிக்கிழமை (நாளை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ‘கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக…

சிம்புவை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

தனுஷுடனான பிரிவிற்கு பிறகு, ஐஸ்வர்யாக ரஜினிகாந்த் மீடியாவில் பதிவிடும் ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது! தற்போது முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்கியுள்ள அவர், அடுத்தடுத்த ப்ளான்களை செயல்படுத்த தயாராகி வருகிறார். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 18…

சிம்பு படம் கைவிடப்பட்டதா?

வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை முடித்த பிறகு சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கொரோனா குமார் படம் பாதியில் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா குமார் படத்தை டைரக்டர் கோகுல் இயக்க உள்ளதாகவும், இதில் சிம்புவிற்கு ஜோடியாக…

அமோர்’ இசை ஆல்பம் வெளியீடு!

இசை கலைஞர்கள் பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் ஆகியோரின் இசையில் உருவான ‘அமோர்’ எனும் வீடியோ இசை ஆல்பத்தை, முன்னணி இசையமைப்பாளர்களான அனிரூத் மற்றும் ஜிப்ரான் இன்று வெளியிட்டனர். சரிகம நிறுவனத்திற்காக பி ரெடி பிலிம்ஸ் சார்பில் டோங்லி ஜம்போ…

கடலூரிலும் வெளியானது ‘எதற்கும் துணிந்தவன்!

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிகாலை காட்சிகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரு சிலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் தந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில்…