• Sat. Apr 1st, 2023

சினிமா

  • Home
  • விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் டாப் நடிகர்!

விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் டாப் நடிகர்!

ஆர்.ஆர்.ஆர் வெளியான கையோடு 41நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளார் ராம்சரண். ரத்தம் ரணம் ரௌத்தரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா…

கையில் துப்பாக்கியுடன் ஆர்யா!

நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் கேப்டன். இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர்…

சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ – பர்ஸ்ட் லுக்!

சன்னி லியோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் வெளியிடுகின்றனர். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இப்போது தென்னிந்திய மொழி…

அக்னி சிறகுகள் அப்டேட்!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்டர், சினம் மற்றும் அவரது மைத்துனர் ஹரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள யானை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே அவர் அடுத்ததாக நடித்துவரும் அக்னி சிறகுகள் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.…

பீஸ்ட் ட்ரெயிலரும் ப்ளூ சட்டை மாறனின் கருத்தும்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் கடந்த 2ம் தேதி மாலை வெளியானது. இந்த ட்ரெயிலரை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியிருந்தார் முன்னதாக…

குதிரைகளுக்கும் நானும்! – கார்த்தி

தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் என்ற சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ள இந்தப் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இந்தக் கதாபாத்திரம்…

மகனுக்காக இயக்குனரான நடிகர்!

90 காலகட்டத்தில். தமிழ் சினிமாவில் பரிச்சயமான நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் சரண்ராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்…

அவர மாதிரி படம் பண்ணனும் – யார சொல்றாரு வெங்கட் பிரபு!

தமிழ் சினிமாவில் இப்பொழுது முன்னணி இயக்குனராக உள்ளவர், வெங்கட் பிரபு. சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அதைத் தொடர்ந்து சரோஜா,கோவா என தொடர் வெற்றி படங்களை தொடர்ந்து, நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா படம்…

சிம்புவுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் இயக்குனர் யார்?

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில், ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் என பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்புவை இயக்கவுள்ள…

ஏ.கே.61-இல் இணையவுள்ள டாப் ஹீரோக்கள் யார்!?

அஜித் அடுத்து நடிக்க உள்ள ஏகே 61 குறித்து, ட்விட்டரில் AK61Mission என்ற ஹேஷ்டேக் நேற்று இரவு முதல் டிரெண்டிங் ஆகி வருகிறது. வலிமை படத்தை தொடர்ந்து ஏகே 61 படத்திலும் ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது. ஆனால்…