• Sat. Apr 1st, 2023

சினிமா

  • Home
  • 10 ஆண்டுகளுக்கு பின் சின்னத்திரையில் விஜய்!

10 ஆண்டுகளுக்கு பின் சின்னத்திரையில் விஜய்!

பீஸ்ட் படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் நெல்சன் கேட்கும் கேள்விகளுக்கு செம ரகளையுடன் நடிகர் விஜய் பதில் அளிக்கும் நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் 10ம் தேதி இரவு 9 மணிக்கு இந்த பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய்யிடம் குட்டி ஸ்டோரி…

காவி முதல் கூர்கா வரை … என்ன தான் சொல்ல டிரை பண்றாங்க

விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர்…

பக்கா மாஸாக ரிலீஸானது “பீஸ்ட்” ட்ரைலர்!

பீஸ்ட் படம் பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் ஃபஸ்ர்ட் லுக் துவங்கி, செகண்ட் சிங்கிள் வரை அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளதால், படமும் முதல் நாளே புதிய வசூல் சாதனை படைக்கும் என…

வெந்து தணிந்தது காடு’ – படப்பிடிப்பு நிறைவு!

சிம்பு – கெளதம் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ளது. தாமரை பாடல்கள் எழுதுகிறார். படத்தை ஐசரி…

விஜய் ஷாக் ஆகிட்டார் – நெல்சன்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நெல்சன் திலீப்…

ஒரு வார வசூலில், ஆர்ஆர்ஆர் படத்தின் சாதனை!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்களில் ரிலீசாகி வெற்றிகரமாக ஒடி கொண்டிருக்கிறது ஆர்ஆர்ஆர் படம். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், சமுத்திரகனி, ஆலியாபட், ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்! இந்தப் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து…

பாலா படத்திற்கு 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்த ஹீரோ!

நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கிவரும் படம் சூர்யா41. இந்தப் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்தப் படத்தின்மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது குமரி மாவட்டத்தில்…

டைட்டானிக் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் கலையரசன், நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டைட்டானிக்”. எம்.ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆஷ்னா சவேரி, காளி ஆகியோர் நடித்துள்ளார்கள். படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த…

ஒன் ரூல்.. நோ லிமிட்ஸ் – விக்ரம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 7 வினாடி வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது…

இணையத்தை கலக்கும் பீஸ்ட் போஸ்டர்!

பீஸ்ட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள்…