கிரீஸ் நாட்டில் கேஜிஎப்2-வின் சாதனை!
கன்னட நடிகர் யாஷ் நடிபில், 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது…
நான் விஜய்யின் தீவிர ரசிகர் – பாலிவுட் நடிகரின் பதிவு!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,…
“தலைவர் 169” -இல், எஸ்.கேவுக்கு இந்த ரோலா?
சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அப்டேட் வெளியானது. இந்நிலையில் தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக பரபரப்பு…
பீஸ்ட் படத்திற்கு குவைத்தில் தடை!
பீஸ்ட் டிரைலர் ரிலீசை தொடர்ந்து ப்ரொமோஷன் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ப்ரொமோஷனுக்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்,சின்னத்திரையில் பேட்டி அளிக்க உள்ளார். இந்த பேட்டி ஏப்ரல் 10 ம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.…
விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் டாப் நடிகர்!
ஆர்.ஆர்.ஆர் வெளியான கையோடு 41நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளார் ராம்சரண். ரத்தம் ரணம் ரௌத்தரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா…
கையில் துப்பாக்கியுடன் ஆர்யா!
நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் கேப்டன். இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர்…
சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ – பர்ஸ்ட் லுக்!
சன்னி லியோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் வெளியிடுகின்றனர். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இப்போது தென்னிந்திய மொழி…
அக்னி சிறகுகள் அப்டேட்!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்டர், சினம் மற்றும் அவரது மைத்துனர் ஹரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள யானை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே அவர் அடுத்ததாக நடித்துவரும் அக்னி சிறகுகள் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.…
பீஸ்ட் ட்ரெயிலரும் ப்ளூ சட்டை மாறனின் கருத்தும்!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் கடந்த 2ம் தேதி மாலை வெளியானது. இந்த ட்ரெயிலரை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியிருந்தார் முன்னதாக…
குதிரைகளுக்கும் நானும்! – கார்த்தி
தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் என்ற சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ள இந்தப் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இந்தக் கதாபாத்திரம்…