மனம் ஆராக்கியமாக இருக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள்
ஒரு மனிதன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தால், அதுவே முழுமையான ஆரோக்கியம் என்று அழைக்கப்படுகிறது. மனநலம் ஆரோக்கியமாக இருக்க மனம் அமைதியாகவும், பதட்டமில்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு நாம் உண்ணும் உணவும் முக்கிய காரணம்.உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியம்…
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,730-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் 22-ம் தேதி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 60,200 ரூபாய்க்கு விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை…
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு…ஒரு சவரன் ரூ.60,200
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 60,200 ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டுவந்த நிலையில் தற்போது வரலாறு காணாத அளவில் தங்கம் விலை…
தாறுமாறாக உயரும் தங்கத்தின் விலை – ஒரு சவரன் ரூ. 58 ஆயிரம்!
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கம் விலை 58 ஆயிரத்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து…
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
ஜூம்பா நடனமாடி, ஏராம்பா ஃபிட்னஸ் பற்றி விழிப்புணர்வு
ஏரோம்பா ஃபிட்னஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூம்பா நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்சியை சர்வதேச ஜூம்பா பயிற்சியாளர் ஷாலு தலைமையில். சென்னை நொளம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் உள் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. உடல் ஆரோக்கியத்திற்காக…
லைஃப்ஸ்டைல்
வெயிலுக்கு இதமான டிராகன் பழ சூஸ்: தேவையான பொருட்கள்:டிராகன் பழம் – 2தேன் – 2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்ஐஸ் கட்டி – தேவையான அளவுகுளிர்ந்த நீர் – தேவையான அளவு செய்முறை:
மல்லிகை மட்டுமல்ல.., மனித நேயமும் கலந்துதான் மதுரை!
பகைனு வந்துட்டா சொல்லி அடிக்கவும், பாசம்னு வந்துட்டா சொல்லாம அணைக்கவும்ஈடே இல்லாதது “நம்ம மதுரை தாங்க” தாய் மரணித்து தனித்துவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துஇன்று “பிறந்த வீட்டு சீருடன் ” திருமணம் நடத்திய “தோப்பூர் அரசு மருத்துவமனை அனைத்து பணியாளர்கள் “…





