• Thu. Jun 8th, 2023

தெரிந்து கொள்வோம்

  • Home
  • நடு வானில் ஷாப்பிங்… ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்கை மால்…

நடு வானில் ஷாப்பிங்… ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்கை மால்…

நடுவானில் ஷாப்பிங் செய்வதற்கான ஸ்கைமால் என்ற திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 36 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து வானில் பறந்து கொண்டே ஷாப்பிங் செய்வதற்கான திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஸ்கை மால் (Sky Mall) என…

மதுரை அருகே புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

நாடகக்கலை குழுவிற்கு வழங்கிய திருமலை மெச்சினார் என்ற சிறப்பு பெயரை பறைசாற்றும் கல்வெட்டு கண்டுபிடிப்பு .. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளம் கிராமத்தில் மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய “திருமலை மெச்சினார்” என்ற பெயர் கொண்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது. வலையங்குளத்தைச்…

மதுரை அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள S.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மதுரை அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் கல் என்பதை கண்டறிந்தார்.இது குறித்து மேலும்…

கேரளாவை மிரட்டும் புதிய வகை நோரோ வைரஸ்

கேரளா நோய்களின் கூடாரம் என சொல்லாம். கொரோனா வைரஸ்,பறவைக்காய்ச்சல்,பன்றிக்காய்ச்சல் பரவத்தொடங்குவது அங்குதான். மேலும் சில நாட்களுக்கு முன் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பலியானார்.இப்படி இந்திய அளவில் பல புதிய நோய்களின் உற்பத்தி இடமாக கேரளா மாறிவிட்டது எனலாம்.இந்நிலையில் கேரளாவில் கடந்த…

17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிப்பு

மதுரை விமான நிலையம் அருகே பரம்புபட்டியில் 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிப்பு.மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் ,முனைவர் இலட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் மேற்பரப்பு கள…

பாம்பை லாவகமாக பிடிக்கும் 4 வயது சிறுமி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆலோரை கிராமத்தில் 4 வயது சிறுமி ஸ்ரீ நிஷா பாம்பை லாவகமாக பிடித்து புற்றுக்குள் விடும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறதுநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் உள்ளது ஆலோரைகிராமம். இப் பகுதியில் 6…

இனி செல்லப் பிராணிகளுக்கும் காப்பீடு…

மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. மனிதர்களை போலவே நம்முடைய செல்ல பிராணிகளான நாய், பூனை உடல்நலம் பாதிக்கப்பட்டால் காப்பீடு மூலம் எளிதில் மருத்துவ சிகிச்சை பெற முடியும். தொலைந்து போனாலோ, திருட்டு போனாலோ காப்பீடு செய்வதன் மூலம்…

ச்ச்சீசீசீ… வாழைப்பழமா… அரண்டு ஓடும் ஆண் சுண்டெலிகள்…

ஆண் சுண்டெலிகளுக்கு வாழைப்பழம் என்றாலே வெறுப்பு ..இருந்தாலும் பெண் எலிக்கு வாழைப்பழத்தின் மீது வெறுப்பு ஒன்றும் இல்லை. கியூபெக்கின் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த விஷயத்தை ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானிகள் நடத்திய அய்வு ஒன்றில், வாழைப்பழத்தின்…

ஆரோக்கியக் குறிப்புகள்:

மாம்பழம்:

இன்று உலக புவி நாள்

நம் சந்ததிகளுக்கு பாதுகாப்பான பூமியை பரிசளிப்போம் இன்று ஏப்ரல்-22 உலக புவி நாள் -நாம் வாழும் இந்தபூமியை பாதுகாக்கும் பொருட்டு கடைபிடிக்கப்படுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகள் பூமியை நாசமாக்குகின்றன. மனித குலத்தையே அழித்துவிடும் அளவிற்கு நிலைமை சென்று தீவிரம்அடைந்துவருகிறது..…