• Mon. Apr 29th, 2024

புவி தகவல் அமைப்பு- GEOGRAPHIC INFORMATION SYSTEM (GIS) பயன்பாட்டின் முறைகளைப் பற்றி விவரிக்கிறார் – புவியியல் / புவிசார் தகவல் தொழில்நுட்ப பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி

ByAlaguraja Palanichamy

Aug 10, 2023

Ø இது தரவு உள்ளீடு தரவு காண்பித்தல் தரவு மேலாண்மை தகவல் மீட்பு மற்றும் ஆய்வு போன்ற பணிகளை உள்ளடக்கியது.

Ø 1940 – 1956 முதல் தலைமுறை வெற்றிடக் குழாய்

Ø 1956 – 1963 இரண்டாம் தலைமுறை சிறிய மின்மப்பொறி

Ø 1964 -1971 மூன்றாம் தலைமுறை ஒருங்கிணைந்த மின்சுற்று

Ø 1972 – 2010 நான்காம் தலைமுறை நூல் செயலி

Ø 2010 ஐந்தாம் தலைமுறை செயற்கை நுண்ணறிவு

புவி தகவல் தொகுப்பின் கூறுகள் (Elements in a Geographic Information System)

அ) வன்பொருள் (Hardware)

Ø வன்பொருள் என்பது புவி தகவல் தொகுதி மென்பொருள் இயங்கும் கணினியாகும்.

Ø Arc GIS இணைய சேவை என்பது நெட்வொர்க் கணினியில் அல்லது கிளவுட் அடிப்படையில் இயங்கும் GIS மென்பொருளை கொண்ட கணினி ஆகும் .

Ø சில வன்பொருள் பாகங்களான மதர் போர்டு வன்பொருள் தட்டு செயலி வரைபட அட்டை அச்சுப்பொறி மற்றும் பல

ஆ) மென்பொருள் (Software)

Ø பரப்பு சார் தகவல்களை இயக்கவும் தொகுக்கவும் கருவிகளை வழங்கிடும் GIS மென்பொருளை கணினியின் அடுத்த பாகமாகும்.

Ø இது தரவுகளை சேமிப்பதற்கு RDBM, A1 என்ற மென்பொருளை பயன்படுத்துகிறது.

Ø Arc GIA, Arc View.3.2 GIS சாகா GS போன்றவை சில GS மென்பொருள் ஆகும்.

இ) தரவு (Data)

புவியியல் மற்றும் அவை சார்ந்த தரவுகளை வணிக ரீதியாக அளிப்பவரிடம் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தேவையான தரவுகளை அதன் விவரம் குறிப்பிட்டு பெற முடியும் தரவுகள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

1) பண்புசார் தரவுகள் (Attribute data)

2)பரப்புசார் தரவுகள் (Spatial data)

3)தொலை நுண்ணுணர்வு தரவுகள் (Remote sensing data)

4) உலகளாவிய தரவு தளம் (Global data base)

ஈ) மக்கள் (People)

Ø புவி தகவல் தொழில்நுட்பத்தை அதிக எண்ணிக்கையிலான தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் முகமைகள் நம் அன்றாட வாழ்வை பாதிக்கும் தகவல் கட்டமைப்பு திட்டமிடல் வடிவமைத்தல் பொறியியல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது

புவி தகவல் தொகுப்பின் செயல்பாடுகள்

தரவு பிடிப்பு (Data Capture)

Ø புவி தகவல் தொகுப்பின் தரவு உள்ளீடு செய்யும் முறைகளில் வான்வெளி புகைப்படம், ஸ்கேன் செய்தல், இலக்கமாக்கல், என்பது புவிப்படதாள்களை கணினியில் சேமித்து வைக்கக்கூடிய என் இலக்கமாக மாற்றுதல் ஆகும்

Ø இலக்கமாக்கல் கைமுறையில் மற்றும் ஸ்கேன் செய்தல் என இருமுறைகளில் செய்யப்படுகின்றது.

தகவல் சேமிப்பு (Data Storage)

Ø சில தகவல்கள் இழுப்பறையில் உள்ள புகைப்படத்தை போடவும் மற்றவை இழக்க தரவு அச்சு நகல் குறுந்தகடு மற்றும் வண்ணத் தட்டுகளிலும் சேமிக்கப்படுகின்றன.

Ø ராஸ்டர் மற்றும் வெக்டர் இரண்டும் பெருமளவில் பயன்படுத்தக்கூடிய தரவு மாதிரிகள் ஆகும்.

தரவு மாற்றியமைப்பு (Data Manipulation)

Ø இலக்கமாக்கப்பட்ட புவியியல் தகவல்கள் திருத்தி அமைக்கப்படும் நிலையில் இருக்கலாம்.

Ø இச்செயர்ப்பாடுகள்(Functions) கருவித்தொகுதி (Toolkors )வடிவில் உள்ளன.

Ø கருவித் தொகுதி என்பது புவியியல் தரவுகளை கையாளவும் ஆய்வு செய்யவும் GIS ஐ கையாளுபவர் பயன்படுத்தப்படுகிறது.

Ø இனம் சார் செயற்பாடாகும் (Generic and Anlaysis)

விசாரணை மற்றும் ஆய்வு (Quarry and Analysis)

Ø புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிகள் சார்ந்த திட்டமிடல் முறைகளில் புவி தகவல் தொகுப்பு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

Ø உதாரணமாக அனைத்து பிரிவுகளிலும் இருந்தும் சமமான மக்கள் பிரதிநிதித்துவம் அளிக்கும்படியான ஒரு உதவியே இவற்றின் மூலம் நம்மால் பெற முடியும்.

Ø இந்த ஆய்வு செய்யும் திறன் அமைப்பே (GIS) ன் கருவாகும்.

உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு (GNSS)

Ø புவியின் அனைத்து GPS அமைப்புக்களின் ஒரு கூட்டமைப்பே GNSS ஆகும். இது அமெரிக்க ஐக்கிய நாட்டின் GPS ரஷ்யாவின் GLONASS ஐரோப்பிய கூட்டமைப்பின் GALILEO சீனாவின் BEIDOU

Ø இந்தியாவின் IRNSS மற்றும் ஜப்பானின் QZSS போன்றவற்றை உள்ளடக்கியதாகும். தவறை சரி செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் விலை மலிவான கிரகிப்பான் மூலம் ஒரு சென்டிமீட்டர் அளவிலான பொருளையும் துல்லியமாக காட்டும் திறன் பெற்றது GNSS.

Ø திறந்தவெளி சூழலாய்வில் பயன்படுத்தப்படும் அமைப்புக்களில் GNSS அமைப்பு ஒரு சிறந்த தெளிவாகும்.

Ø புவியின் GNSS அமெரிக்க நாட்டின் பாதுகாப்புத் துறையில் 1960 இல் ஏவப்பட்ட ட்ரான்சிட் (Doppler) ஆகும்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *