

பலாக்கொட்டை-15
தேங்காய்- 2துண்டுகள்
சீரகம்-1/2டீஸ்பூன்
பூண்டு-2பல்
பலாக்கொட்டையை தோல்லுரித்து கொண்டு நீரில் போட்டு உப்பு சிறிது சேர்ந்தது வேக வைத்து கொண்டு வெந்த பலாக்கொட்டைகளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, தேங்காய், சீரகம், பூண்டு இவைகளை கொரகொரப்பாக அரைத்து கொண்டு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து அதனுடன் பலாக்கொட்டைகளை கொட்டி நன்கு கிளறி தேங்காய் துருவலை சேர்ந்தது நன்கு கிளறவும். சுவையான பலாக்கொட்டை பொரியல் ரெடி.
