

மரவள்ளிக்கிழங்கு-1
மிளகாய் பொடி,
உப்பு-தேவையான அளவு எண்ணெய்-பொரித்தெடுக்க
மரவள்ளிக் கிழக்கு தோலுரித்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு வேகவைத்து நீரை நன்கு வடிகட்டியபின் கிழங்குடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
