

ஜவ்வரிசி – 1கப்
பொட்டுக்கடலை,
பச்சரிசிமாவு- தலா 3 ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு பெருங்காயதூள்
நெய் (அ) டால்டா
ஜவ்வரிசியை பொரித்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொண்டு மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொண்டு முறுக்கு பிழிவது போல எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
