பாஜகவால் தங்களை மிரட்டவோ,பணியவைக்கவோ முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூளுரைத்துள்ளார். எங்களுக்கென்று தனித்துவம் இருக்கிறது. எங்களைப் பணிய வைப்பது எப்போதும் யாராலும் முடியாத விஷயம் .நாங்கள் பந்து மாதிரி எங்களை அடிக்க..அடிக்க… மேலே எழுந்து கொண்டேயிருப்போம்.எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் சட்டத்தின் பார்வையில் நாங்கள் நிரபராதிகள்தான் என்று அவர் கூறினார்.