


திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயலில்ல உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல் படைவினான திருப்பரங்குன்றத்தில் ஆனி மாதம் உண்டியல் என்னும் பணி நடைபெற்றது.
அனைத்து பணியாளர்களும் பாடசாலை மாணவர்களும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து உண்டியில் என்னும் பணியில் பங்கேற்றனர்.


