• Wed. Mar 22nd, 2023

விஷா

  • Home
  • சர்வதேச நண்பர்கள் தின வரலாறு..!

சர்வதேச நண்பர்கள் தின வரலாறு..!

“கண்ணீர் வராமல் காக்கும் இமைகள்தான் உறவுகள் என்றால்,அந்த இமைகளையும் கடந்து வரும் கண்ணீரைத் துடைக்கும் கரங்கள்தான் நட்பு” என்று சொல்வார்கள்.நெருங்கிய உறவுகள் தாண்டி எவ்வளவு வயதானாலும் நாம் என்றென்றும் போற்றிப் பேணக்கூடிய பந்தம்தான் நட்பு. நண்பர்கள் நம் வாழ்வின் ஒரு அங்கம்.…

மூன்று கான்களுடன் இணையும் நடிகர் சிம்பு..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோருடன் இணைந்து நடிகர் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் படமொன்றை இயக்கப்போவதாகவும், விக்ரம் மற்றும்…

மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை அவமானப்படுத்திய அமைச்சர்..,
கொந்தளிப்பில் எதிர்க்கட்சிகள்..!

பஞ்சாப்பில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மியின் அமைச்சர் ஒருவர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அவமானப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பாபா பரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மருத்துவமனை படுக்கையில் படுக்கச் சொல்லி அமைச்சர் அவமரியாதை செய்துள்ள…

சிவப்பு ஒளியுடன் அட்லாண்டிக் பெருங்கடல்..,

அட்லாண்டிக் பெருங்கடலில் மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானி ஒருவர் முன்னால் வானத்தில் சிவப்பு ஒளிரும் புள்ளிகள் இருந்ததைக் கண்டு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்பட்ட ‘விசித்திரமான’ மற்றும் வினோதமான சிவப்பு…

விருதுநகரில் நகர்மன்றத்தலைவரை முற்றுகையிட்டு போராட்டம்..!

விருதுநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் குறைவாகவும், உப்பு நீராகவும் வழங்குவதை கண்டித்து, நகர்மன்றத் தலைவரை முற்றுகையிட்டு உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் நகராட்சியில் சாதாரணக் கூட்டம் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் தட்சணாமூர்த்தி, பொறியாளர் மணி…

அழகு குறிப்புகள்

முகத்தில் வடுக்கள் மறைய:

இலக்கியம்:

நற்றிணை பாடல் 2:அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தசெம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனேவை எயிற்று ஐயள்…

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.அந்த வகையில், சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு…

ஆணாக மாறி பெண்ணை காதலித்த வழக்கில்..,
அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!

ஆணாக மாறிய பெண்ணை காதலித்த பெண்ணை, பெண்ணின் குடும்பம் கடத்திச் சென்றது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.விருதுநகரைச் சேர்ந்த ஆணாக மாறிய பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,…

வைகை எக்ஸ்பிரஸ் அரைமணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி..!

மதுரையில் இருந்து இன்று காலை வைகை எக்ஸ்பிரஸ் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் வசதிக்காக பகல் நேர சென்னை பயணத்திற்கு ஏதுவான ரயில் போக்குவரத்தில் வைகை எக்ஸ்பிரஸ{க்கு மிக முக்கியப்…