• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மஹாகும்பாபிஷேகத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் நிதியுதவி

Byவிஷா

Jan 9, 2025
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், கொம்மாந்தபுரத்தில் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட, அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் மஹாகும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.