• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 720:

குறள் 720:

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்அல்லார்முன் கோட்டி கொளல். பொருள் (மு.வ):தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில்…

சிந்தாதிரிபேட்டை மீன்அங்காடி கடை வாடகை ரூ.625ஆக நிர்ணயம்

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.69 கோடி செலவில் அமைக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் உள்ள கடைகளில் ஒரு கடைக்கு மாத வாடகையாக ரூ.625 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 69…

விஐடியில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா

சென்னை விஐடி பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை வெளிநாட்டு விருந்தினர்கள் உள்பட அனைவரும் கண்டு ரசித்தனர்.வி.ஐ.டி பல்கலைக்கழகம் சென்னை வளாகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று…

படித்ததில் பிடித்தது

நற் சிந்தனைகள் அன்பு ஒன்றே மூடிய கதவுகளை எல்லாம் திறக்கவல்லது. எல்லா தடைகளையும் தகர்த்து எல்லா சுவர்களையும் ஊடுருவிச் செல்லக் கூடியதும் அதுவே. உண்மையான அன்புக்கு நம்முள் ஒரு சிறிதாவது இடமிருந்தால் வெகு அழகான பேச்சைவிட அது எவ்வளவோ நலனை நம்மிடத்தும்…

பொது அறிவு வினா விடை

குறுந்தொகைப் பாடல் 3:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுநீரினும் ஆரள வின்றே சாரல்கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டுபெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. பாடியவர்: தேவகுலத்தார்.திணை: குறிஞ்சி பொருள்: பாடலின் பின்னணி: தலைவன்மீது தலைவி மிகுந்த காதல் உடையவளாகவும் அன்புடையவளாகவும் இருக்கிறாள். அவர்களிடையே உள்ள நட்பை அவள் மிகவும்…

குறள் 719:

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்குசலச் சொல்லு வார். பொருள் (மு.வ): நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை அன்று கலெக்டர்…

ஈரோடு கிழக்கில் 5 முறை தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகுதி வாக்காளர்கள் கடந்த 2021 முதல் ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் என தற்போது 5வது முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.அதன்படி, சட்டமன்ற தேர்தல் – 2021, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் –…