• Mon. Jan 20th, 2025

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Jan 10, 2025

  1. பிரிட்டிஷ் ஆட்சிக்குப்பின் சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் மாறிய வருடம் எது? 1997
  2. மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு எது?
    தென் ஆப்ரிக்கா
  3. அதிக கிருஸ்துவர்கள் உள்ள நாடு எது?
    அமெரிக்கா
  4. மிகப்பழமையான தேசியக்கொடி கொண்ட நாடு எது?
    டென்மார்க்
  5. தபால் தலை வெளியி;ட்ட முதல் நாடு எது?
    பிரிட்டன்
  6. தினசரி நாளிதழ் வெளியிடட முதல் நாடு?
    ஜெர்மனி
  7. விண்வெளிக்கு செயற்கைகோள் அனுப்பிய முதல் நாடு?
    ரஷ்யா
  8. பெண்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கும் நாடு எது?
    இஸ்ரேல்
  9. காவல்துறையில் முதன்முதலில் பெண்களை சேர்த்த நாடு?
    பிரிட்டன்
  10. பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு எது?
    நியூசிலாந்து