ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகுதி வாக்காளர்கள் கடந்த 2021 முதல் ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் என தற்போது 5வது முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
அதன்படி, சட்டமன்ற தேர்தல் – 2021, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022, இடைத்தேர்தல் – 2023, நாடாளுமன்றத் தேர்தல் 2024, தற்போது மீண்டும் 5வது முறையாக இடைத்தேர்தல் – 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.