படித்ததில் பிடித்தது
பிடித்தவர் என்பதற்காக பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.இனி நீங்கள் தேவை இல்லை என சொல்பவர்கள்விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.தவறாக பேசுவதற்காகவே வாயைத்…
குறுந்தொகைப் பாடல் 9:
யாயா கியளே மாஅ யோளேமடைமாண் செப்பில் தமிய வைகியபெய்யாப் பூவின் மெய்சா யினளேபாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்தண்ணந் துறைவன் கொடுமைநம்மு னாணிக் கரப்பா டும்மே. பாடியவர்: கயமனார்திணை: நெய்தல் பாடலின் பின்னணி: பரத்தையிடமிருந்து…
குறள் 725:
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு பொருள் (மு.வ):அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
நாயின் தாய்ப்பாசம் வைரல் வீடியோ
துருக்கி நாட்டில் மழையில் நனைந்து சுயநினைவு இழந்த தனது குட்டியை தாய் நாய் ஒன்று பெட் கிளினிக்குக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, தாய் நாய் ஒன்று சுயநினைவு இழந்த…
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்
இன்றைய தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப…
தென்தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தென்தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,கிழக்கு திசைக் காற்றில்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி…
படித்ததில் பிடித்தது
நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே.. இளம் வயது பெண் ஒருவர் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான இன்னொரு பெண் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.அவரது பருத்த…
பொது அறிவு வினா விடை
1) நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ———– என்று அழைப்பர்?கூகோல்2) விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?இத்தாலி3) தாஜ்மஹால் ———- கல்லினால் கட்டப்பட்டது?கூழாங்4) ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்? ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி…




