• Wed. Apr 23rd, 2025

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்த
அஞ்சு மவன்கற்ற நூல்.

பொருள் (மு.வ):
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.