திருப்பூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ‘ஒரே நாடு – ஒரே ரேஷன்’ திட்டம்..!
‘ஒரே நாடு – ஒரே ரேஷன்” திட்ட செயல்பாட்டில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தொழில் நிமித்தமாக, வேலை தேடி வரும் வடமாநில இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் திருப்பூர்…
பொது அறிவு வினாவிடை
மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?தென்னாப்பிரிக்கா உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??டென்மார்க் கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?இங்கிலாந்து காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?பிரிட்டன். மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட…
குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம். பொருள் (மு.வ): எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
சேலம் அரசு பள்ளி வருகைப்பதிவேட்டில் சாதி என்னும் ‘சாதீ’..? பதறும் பெற்றோர்..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வருகைப் பதிவேட்டில் சாதிகளை பல வண்ணங்களில் வேறுபடுத்திக் காட்டியிருப்பது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம்…
குழந்தை பெற்ற பிறகும் கிளாமரில் கலக்கும் நிஷாஅகர்வால்..!
நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷாஅகர்வால் குழந்தை பிறந்த பிறகு, மீண்டும் படவாய்ப்புக்காக வெளியிட்டு வரும் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இஷ்டம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிஷா…
ஆன்லைன் தேர்வில் மோசடி செய்து பட்டம் பெற முயன்ற மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து..,சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடி..!
ஆன்லைன் தேர்வில் மோசடி முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்திருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் என்று…
பொது அறிவு வினாவிடை
தங்கத்தின் லத்தீன் பெயர் என்ன ? ஆரம் புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜனின் சதவீதம் எவ்வளவு ? 80 சதவீதம் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தவர் யார் ? தாம்சன் ‘ஒசோன் படலம்’ எதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது ? புறஊதாக் கதிர்வீச்சு ஒளியானது எந்த வடிவில்…
பிரதிபலிப்பு
குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை” என்றார்.புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்…“ஓர் ஊரில் ஆயிரம்…
பொது அறிவு -வினா விடை
தனது முதல் நாவலுக்கே ‘புக்கர்’ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?அருந்ததி ராய் ( மலையாளப் பெண்) சூரியன் என்பது என்ன ?நடுத்தரமான நட்சத்திரம் ஒரு பைட் என்பது என்ன8பிட் மேக்’ என்பது எதன் வேகத்தை அளக்கப்…
சென்னை தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு கொரோனா..!
சென்னையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 7 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 13 பேர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் தொடங்கி…




