• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Dec 22, 2021
  1. தங்கத்தின் லத்தீன் பெயர் என்ன ?
    ஆரம்
  2. புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜனின் சதவீதம் எவ்வளவு ?
    80 சதவீதம்
  3. எலக்ட்ரானைக் கண்டுபிடித்தவர் யார் ?
    தாம்சன்
  4. ‘ஒசோன் படலம்’ எதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது ?
    புறஊதாக் கதிர்வீச்சு
  5. ஒளியானது எந்த வடிவில் பரவுகிறது ?
    குறுக்கலை (சிற்றலை)
  6. நோபல் பரிசு எந்தத் துறைக்குக் கொடுக்கப்படுவதில்லை ?
    கணிதம்
  7. கம்ப்யூட்டர்களுக்கான ஐ.சி. சிப்கள் எதனால் உருவாக்கப்படுகின்றன ?
    சிலிகான்
  8. முதன் முதலில் ‘கலைக்களஞ்சியம்’ வெளியிட்ட நாடு எது?
    பிரான்ஸ்
  9. கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கிறது?
    ஆஸ்திரேலியா
  10. நேபாளத்தின் தேசிய விலங்கு எது?
    பசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *