அழகு குறிப்புகள்:
நெற்றிச் சுருக்கம் மறைய:தினமும் பாலாடை 2 டீஸ்பூன், வெள்ளரிக்காய் ஜூஸ் 1 டீஸ்பூன், தேன் 2 சொட்டு, ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன் கலந்து, சுருக்கம் இருக்கும் இடத்தில் தடவி, அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி தொடர்ந்து…
சமையல் குறிப்புகள்:
ஆப்பிள் மில்க்ஷேக்: தேவையானவை:ஆப்பிள் – ஒன்று, காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் – 200 மில்லி (ஒரு கிளாஸ்), சர்க்கரை – 3 டீஸ்பூன்.செய்முறை:ஆப்பிளை தோல் நீக்கி துருவவும். ஆப்பிள் துருவல், சர்க்கரை, பால் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • எல்லாம் தெரியும் என்பவர்களை விட..என்னால் முடியும் என்று முயற்சி செய்பவர்களேவாழ்வில் வெற்றி பெறுகின்றார்கள். • பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்விஎன்பது வந்து கொண்டே இருக்கும்..பயத்தையும் தயக்கத்தையும் தூக்கி எறியுங்கள்..வெற்றி உங்கள் காலடியில் இருக்கும். • திறமை மற்றும்…
பொது அறிவு வினா விடைகள்
1.தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?டிசம்பர் 27 19112.உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?பிரான்ஸ்3.ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?திட்டம் வகுப்போர்4.உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?பசிபிக்5.மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி…
குறள் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.பொருள் (மு.வ):மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
சிந்தனைத் துளிகள்
• உன்னால் தொட முடியாத வானம் கூட உயரமில்லை..நீ தொட வேண்டும் என்று முயற்சிக்கும்உன் தன்னம்பிக்கையின் முன்னால். • எனக்கு பிரச்சனை என்று சொல்லாதீர்கள்பிரச்சனை என்றால் பயமும் சோகமும் வந்து விடும்..எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்..தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக…
பொது அறிவு வினா விடைகள்
1.ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?ஸ்பெயின்2.லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?செக் குடியரசு3.மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?கிண்டி4.எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?மதிப்புக் கூட்டப்பட்ட வரி5.ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?46.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த…
குறள் 185:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.பொருள் (மு.வ):அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
சங்கரமடத்தில் சால்வை எப்படிப் போட்டாலும் நான் வாங்குவேன்: டிடிவிதினகரன்
நான் சங்கரமடத்திற்கு சென்றாலும் கூட தமிழிசை சௌந்தரராஜன் வாங்கியதை போலத்தான் நானும் சால்வை வாங்குவேன் என்றும் அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு…
நெல்லை ரயில்நிலையத்தில் பனைபொருட்கள் விற்பனை கண்காட்சி..!
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நேற்று (24ஃ04ஃ2022) மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், இந்திய ரயில்வேயின் “ஒரு நிலையம் ஒரு பொருள்” என்ற திட்டத்தின் கீழ் 15 நாள்கள் நடைபெறும் பனை பொருட்கள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்தது.ரயில்வே அதிகாரிகள் கூற்றுப்படி, உள்ளூர்…




