• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். • கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி,அதைத் தாமதப்படுத்துவது. • அதிர்ஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது.கோழைகளை திணறடிக்கிறது. • சிக்கனமாக வாழும் ஏழை,சீக்கிரம் செல்வந்தனாவான்.…

பொது அறிவு வினா விடைகள்

1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது?18404.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது?19275.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு…

குறள் 215:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.பொருள் (மு.வ):ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

முகம் வெள்ளையாக:

பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால்…

காலிஃப்ளவர் மசாலா:

தேவையானவை :காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை…

சிந்தனைத் துளிகள்

• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதுமேமுட்டாள்தனத்தின் விசேஷ குணம். • ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்குவேறெதுவும் தேவையில்லை • இன்ப வாழ்வுக்கு வழி அமைதி. •…

பொது அறிவு வினா விடைகள்

1.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து2.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா, மலேசியா3.யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சீனா4.யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ்5.லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில்…

குறள் 214:

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.பொருள் (மு.வ):ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

கண்கள் பளிச்சிட:

முதலில் ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கவும். இதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ‘ப்ளிச்” ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை…

பட்டர் சிக்கன்:

தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, வெங்காயம் – 4, தக்காளி – 3, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மல்லி…