லவங்க லத்திகா:
தேவையான பொருட்கள்:மைதா மாவு – முக்கால் கப், டால்டா – 2 மேசைக்கரண்டி, சீனி – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, ஏலக்காய் எசன்ஸ் – 2 துளிகள், ஆரஞ்சு கலர் பவுடர் – 2 சிட்டிகை செய்முறை:ஒரு…
சிந்தனைத் துளிகள்
• நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும்தர்மம் செய்ய ஒன்றே ஒன்று அளவற்றதாக உள்ளது அது அன்பு • அன்புக்கு நிகரானது எதுவும் இல்லைபாசத்துக்கு கட்டுப்படாத மனிதர்கள் யாரும் இல்லைஉண்மையான அன்புக்கும் பாசத்திக்கும் என்றுமே பிரிவு என்பது கிடையாது • அன்பு எனும் விதை…
பொது அறிவு வினா விடைகள்
1.ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?டாக்டர்.இராதாகிருஷ்ணன்2.நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?அரபி3.தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?ஆனைமுடி4.தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது?14.01.19695.டென்மார்க் நாட்டின் தலைநகர்?கோபன்ஹேகன்6.”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?ராகுலால்7.NCBH – விரிவாக்கம்?New Centurian Book…
குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்.பொருள் (மு.வ):ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
சொதி:
தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், கேரட், வெங்காயம் – தலா கால் கிலோ, முருங்கைக்காய் – 2, காலிஃப்ளவர் – 1, பீன்ஸ், பூண்டு – தலா 100 கிராம்,…
சிந்தனைத் துளிகள்
• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல. • அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள் அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்…! • நிலையான அன்புக்கு பிரிவில்லை சொல்லாத சொல்லுக்குஅர்த்தமில்லை தேடும் பாசத்திற்கு தோல்வி…
பொது அறிவு வினா விடைகள்
1.மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?மால்தஸ்2.இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது?ரா3.கல்லணையைக் கட்டியவர் யார்?கரிகால சோழன்4.தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?ராஜராஜ சோழன்5.நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?சென்னை6.அணுகுண்டை விட ஆபத்தானது எது?பிளாஸ்டிக்7.இந்திய வர்த்தக கூட்டமைப்பின்…
குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.பொருள் (மு.வ):ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
கழுத்து கருமை நீங்க:
சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து பேஸ்ட் போல செய்து, கழுத்தில் தடவி 10நிமிடங்கள் கழுத்தில் இருந்து தாடையை நோக்கி மசாஜ் செய்து செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் நாளடைவில்…
முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:
தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு தேங்காய்த் துருவல் – தேவையான அளவு. செய்முறை:கோதுமையை 10 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டவும். முளைத்த கோதுமையைச் சுத்தமான துணியில் பரப்பி வெயிலில் நன்கு…




