• Mon. Dec 9th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 26, 2022

• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது.

• தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதுமே
முட்டாள்தனத்தின் விசேஷ குணம்.

• ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு
வேறெதுவும் தேவையில்லை

• இன்ப வாழ்வுக்கு வழி அமைதி.

• எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள்,
நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.