• Wed. Jan 22nd, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 27, 2022

1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
சுவீடன்
2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 11
3.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது?
1840
4.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது?
1927
5.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது?
1960
6.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது?
1987
7.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது?
1999
8.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது?
2011
9.உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு?
சீனா
10.உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு?
இந்தியா