• Fri. Apr 19th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 28, 2022

1.மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
மால்தஸ்
2.இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது?
ரா
3.கல்லணையைக் கட்டியவர் யார்?
கரிகால சோழன்
4.தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?
ராஜராஜ சோழன்
5.நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?
சென்னை
6.அணுகுண்டை விட ஆபத்தானது எது?
பிளாஸ்டிக்
7.இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்?
அசோசெம்
8.கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்?
அடா லவ்லேஸ்
9.தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?
ஜெகதீஷ் சந்திரபோஸ்
10.நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா?
தேசிய விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *