• Wed. Jan 22nd, 2025

விஷா

  • Home
  • முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்ற அமைச்சர்களைப் பற்றிய ரிப்போர்ட்..!

முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்ற அமைச்சர்களைப் பற்றிய ரிப்போர்ட்..!

அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு ரிப்போர்ட் தயாரித்து முதல்வர் ஸ்டாலினிடம் அதிகாரிகள் சிலர் வழங்கியுள்ளதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருப்பது, அமைச்சர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தன்னுடைய அமைச்சரவையை ‘அனுபவம் கொஞ்சம், அறிமுகம் கொஞ்சம்’ என்ற…

மதுரை எம்.பி.யை ஒருமையில் பேசிய தி.மு.க அமைச்சர்.., கண்டிப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்..!

அரசியல் நாகரிகம் தெரியாமல் எம்.பி.யை, தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர் ஒருமையில் பேசிய விவகாரம் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு எதார்த்தமானவர், இயல்பாக பேசக் கூடியவர். வாயில் வருவதை சட்டென்று…

குறள் 57:

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை. பொருள் (மு.வ):மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

மனக்கவலை

குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன், ‘குருவே! சில நேரங்களில் மனதில் எழும் மனக்கவலையை எப்படி களைவது?’ என்று கேட்டான். அவனைப் பார்த்த குரு, ‘இதற்கான பதிலை ஒரு கதையின் வாயிலாக உங்களுக்கு உணர்த்துகிறேன்’…

ஆடம்பரங்களைத் தவிர்த்து மக்களுக்கு உதவுங்கள் தொண்டர்களுக்கு கட்டளையிட்ட உதயநிதி..

வடகிழக்குப் பருவ மழையின் தீவிரத்தால் மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில், மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்புகளை சரி செய்வதிலும் கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஃப்ளெக்ஸ்…

பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும்

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார் “மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர். வகுப்பு மாணவர்கள்…

குறள் 56:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். பொருள் (மு.வ): கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

தக்காளியை வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு..!

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் தக்காளி மற்றும் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உச்சத்தை தொட்டிருக்கும் தக்காளி விலையை கட்டுப்படுத்த, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தக்காளியை கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு…

அ.தி.மு.க உட்கட்சிப் பூசல்: தி.மு.க.வுக்கு நேரடியாக செக் வைக்கும் பா.ஜ.க..!

திருப்பூர் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.திராவிட அரசியல் உயர்த்தி பிடிக்கப்படும் தமிழகத்தில், தாமரையை மலரச் செய்ய பல்வேறு வியூகங்கள் வகுத்து பாஜக செயல்பட்டு கொண்டிருக்கிறது. பலம்…

நம்பிக்கையை கைவிடாதே!

ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பதென்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில்…