சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து பேஸ்ட் போல செய்து, கழுத்தில் தடவி 10நிமிடங்கள் கழுத்தில் இருந்து தாடையை நோக்கி மசாஜ் செய்து செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் நாளடைவில் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நீங்கி விடும்.