• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பிறர் உன்னை தூக்கி எறியும் சந்தர்ப்பங்களில் தான் உனக்கானஅடையாளத்தை பதிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. • வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றி வாகை சூடஉனக்கு தேவை துணை அல்ல துணிச்சல். • உண்மை எனும் வெளிச்சம் வெளியே தெரியும் வரைஅனைவரும்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 14: தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்அகப்பா அழிய நூறி, செம்பியன்பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிதுஅலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்துமா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,இனம்…

குறள் 276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். பொருள் (மு.வ): மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் 83ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையில் மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

தமிழ்நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இன்று சர்வதேச இளைஞர் தினம்: ஒரு பார்வை..!

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச இளைஞர் தினம் (ஐவெநசயெவழையெட லுழரவா னுயல) உலகம் முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.இன்றைய இளைஞர்கள்தான் நாளைய தலைவர்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில், இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின்…

சமையல் குறிப்புகள்

ஜீரா புலாவ்: தேவையான பொருள்கள் –பாஸ்மதி அரிசி – 1 கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, தாளிக்க – நெய் – 2 மேஜைக்கரண்டி, எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி, சீரகம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 13: எழாஅ யாகலின் எழில்நலந் தொலையஅழாஅ தீமோ நொதுமலர் தலையேஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்தபகழி யன்ன சேயரி மழைக்கண்நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்எறிபொற் பிதிரின் சிறுபல் காயவேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சிமயில்அறிபு அறியா மன்னோபயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே..…

அழகு குறிப்புகள்

உப்பு ஸ்கிரப்:உடம்பு வலியால் தவிப்பவர்கள், குளிக்கும் வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிக்கும்போது வலி நீங்கி, உடல் புத்துணர்வு பெறும். இந்த உப்பு ஸ்கிரப்பிங்கை, முகத்திற்கு மட்டுமின்றி உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன்படுத்தலாம். உப்பு ஸ்கிரப் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நீ வெற்றியை தேடி அலையும் போது வீண் முயற்சி என்றுசொல்லும் அவர்கள் தான் நீ வெற்றி அடைந்தவுடன்விடாமுயற்சி என்று சொல்லி வாழ்த்துவார்கள். • உன்னை நீயே செதுக்கிக் கொள்ளபலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும்தான் உனக்கு உளியாக இருக்கும். •…