• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சேலத்தில் காணாமல் போன கிணறு..,
    கிராமமக்களால் மீட்டெடுக்கப்பட்ட பரபரப்பு…!

சேலத்தில் காணாமல் போன கிணறு..,
கிராமமக்களால் மீட்டெடுக்கப்பட்ட பரபரப்பு…!

சேலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு காலப்போக்கில் மண்ணுக்குள் புதைந்து போன கிணற்றை கிராமமக்களே ஒன்றிணைந்து மீட்டுள்ள சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘ஐயா என் கிணத்த காணோம், வட்டக் கிணறுய்யா, வற்றாத கிணறு” என்று ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி…

சமையல் குறிப்புகள்

கிரிஸ்பி முந்திரி சிக்கன்: தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்), உப்பு – சுவைக்கேற்ப, மிளகுத் தூள் – 1 டீஸ்பூன், சோள மாவு – அரை கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான…

அழகு குறிப்புகள்

முழங்கையில் உள்ள கருமை நீங்க: 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி 2…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 15:முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொளஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!பூவின் அன்ன நலம் புதிது உண்டு,நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமேநேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,மாசு இல் கற்பின் மடவோள் குழவிபேஎய் வாங்கக்…

பொது அறிவு வினா விடைகள்

சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது ?சோடியம் கார்பனேட் ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே ?எரிவெப்பநிலை எரிசோடா என்ப்படுவது ?சோடியம் ஹைட்ராக்சைடு எரி பொட்டாஷ் எனப்படுவது ?பொட்டாசியம் ஹைட்ராக்சைடு நீரில் கரையும் காரங்கள் ?அல்கலிகள் பருப்பொருள்களின் நான்காவது நிலை ?பிளாஸ்மா…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப் பெரியஆயுதம் உன் மனம் தான்.உன் மனம் தெளிவாக இருந்தால் உன்னைஒருவராலும் வீழ்த்த முடியாது. • எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் அல்லஉன் துணிச்சலும் தன்னம்பிக்கையும் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம். •…

குறள் 277

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமுக்கிற் கரியார் உடைத்து.பொருள் (மு.வ):புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.

அழகு குறிப்புகள்

முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய்:

சமையல் குறிப்புகள்

ஆனியன் சப்ஜி: தேவையான பொருட்கள் : செய்முறை :முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து,…

பொது அறிவு வினா விடைகள்

100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் எப்படி அழைக்கப்படுகிறது?தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது. பளபளப்புக்கொண்ட அலோகம் ?அயோடின் மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் ?கிராபைட் எப்சம் உப்பின் வேதிப்பெயர் ?மெக்னீசியம் சல்பேட் செயற்கை இழைகளுக்கு உதாரணம் ?பாலியெஸ்டர், நைலான், ரேயான் கேண்டி திரவம்…