படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1.”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.”…
பொது அறிவு வினா விடைகள்
தயிராக மாற்ற முடியாத ஒரே பால் எது?ஒட்டகப்பால் ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் எது?கங்காரு எலி. துருவக் கரடிகள் அனைத்தும் எந்தக் கை பழக்கம் உடையவை?இடது கைப்பழக்கம் உடையவை பின்புறமாக மரம் ஏறும் விலங்கு…
குறள் 279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்னவினைபடு பாலால் கொளல்.பொருள் (மு.வ):நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அழகு குறிப்புகள்
சரும அழகிற்கு கடுகு எண்ணெய்:கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான். முதலில் கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை…
சமையல் குறிப்புகள்
ஃப்ரெஞ்ச் ஃப்ரை: தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு – 1, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவுசெய்முறை:பெரிய உருளைக்கிழங்குகளை தோல் சீவி, கிழங்கின் நான்கு ஓரங்களிலும் கொஞ்சம் நறுக்கி, நீளமான, கால் இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில்…
இலக்கியம்
நற்றிணைப் பாடல் 16: புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்குஉரியை- வாழி, என் நெஞ்சே!- பொருளே,வாடாப் பூவின் பொய்கை நாப்பண்ஓடு மீன் வழியின் கெடுவ் யானே,விழுநீர் வியலகம் தூணிஆகஎழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,கனங்குழைக்கு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. • சரி எது..? பிழை எது..? என எம்மால் சிந்திக்க முடிந்தால்மற்றவர்களின் ஆலோசனைகள் எமது வாழ்க்கைக்கு அதிகம் தேவைப்படாது. •…
பொது அறிவு வினா விடைகள்
எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவதுநீர்ம ஹைட்ரஜன் வெள்ளை துத்தம் எனப்படுவதுஜிங்க் சல்பேட் ணுnளுழு4 உலகில் அதிக வலிமை மிக்க அமிலம்ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் ர்குளுழு3 காஸ்டிக்…




