Skip to content
- எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்)
- ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது
நீர்ம ஹைட்ரஜன் - வெள்ளை துத்தம் எனப்படுவது
ஜிங்க் சல்பேட் ணுnளுழு4 - உலகில் அதிக வலிமை மிக்க அமிலம்
ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் ர்குளுழு3 - காஸ்டிக் சோடா எனப்படுவது
சோடியம் ஹைட்ராக்சைடு - அமில நீக்கி என்ப்படுவது
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு - காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு. - குளிர் பானங்களின் Pர் மதிப்பு
3.0 - சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது
ஜிப்சம் - குளியல் சோப்பில் கலந்துள்ள காரம்
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு