- தயிராக மாற்ற முடியாத ஒரே பால் எது?
ஒட்டகப்பால் - ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் எது?
கங்காரு எலி. - துருவக் கரடிகள் அனைத்தும் எந்தக் கை பழக்கம் உடையவை?
இடது கைப்பழக்கம் உடையவை - பின்புறமாக மரம் ஏறும் விலங்கு எது?
கரடி. - ஒரு மோட்டார் வாகனத்தில் எத்தனை சதவீதம் வண்டி ஓட்டுவதற்குப் பயன்படுகிறது?
30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது. - சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது. - ஆக்டோபஸ்க்கு எத்தனை இதயங்கள் இருக்கிறது?
மூன்று இதயங்கள். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும். - குரங்குகளுக்கு எத்தனை மூளை?
இரண்டு மூளை - சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை)எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது?
பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர். - சீசேரியன் என்ற பெயர் எப்படி வந்தது?
சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசேரியன் என்று பெயர் வந்தது.