• Wed. Dec 11th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 8, 2022

சிந்தனைத்துளிகள்

• என்றேனும் ஒரு நாள் நீ எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லையோ, அன்று
நீ தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறாய் என்று
உறுதி செய்து கொள்ளலாம்! – விவேகானந்தர்

• திறமையை முழுமையாக வெளிபடுத்த
உங்களுக்கு வாய்ப்பை தரும் கதாபாத்திரத்தை
விடாபிடியாக அடையுங்கள்!

• நீங்கள் முதலில் உங்களை கட்டுப்படுத்துங்கள்
பிறகு உலகமே உங்கள் வசமாகும் – ஹென்றி டேவிட் தோரோ

• நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன்
எப்பொழுதுமே கதாநாயகன் தான்…! – காமராஜர்

• செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது
போலத்தான் இருக்கும் – நெல்சன் மண்டேலா