சிந்தனைத் துளிகள்
• உன் குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை..குறை சொல்ல ஊரே உள்ளது. • கரையும் மெழுகில் இருளை கடந்து விட முடியும் என்றநம்பிக்கை வாழ்க்கையில் இருக்கட்டும்..! • எப்போது நம்பிக்கையும் ஆர்வத்தையும் நீ கை விடுகிறாயோ..அப்போது மரணம் உன்னை கை…
பொது அறிவு வினா விடைகள்
1.காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது2.இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?கார்பெட் தேசிய பூங்கா3.தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?19834.சாம்பல் அணில்…
குறள் 171:
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும். பொருள் (மு.வ): நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
மிருதுவான சருமத்திற்கு தேன் மற்றும் பாதாம் எண்ணெய்:
½ தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவவும். அதன் பின்னர் இந்தப் பூச்சை ஒரு இரவு முழுவதும் உலர விடவும். மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரில் முகத்தை…
தேங்காய் தோசை:
தேவையான பொருட்கள்:தேங்காய்த் துருவல் – 2 கப், பச்சரிசி – 200 கிராம், எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.செய்முறை:அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.…
சிந்தனைத் துளிகள்
• முட்டாள் பழிவாங்க துடிப்பான்..புத்திசாலி மன்னித்து விடுவான்..அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான். • உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய்இருப்பதை விட.. அவர்களை பாராமல் இருந்து பார்உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்..! • அலட்சியம் என்பது எத்தனை பெரிய…
பொது அறிவு வினா விடைகள்
1.தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?48சதவீதம்2.இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?நிலக்காற்று3.இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?64.நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?ராஜஸ்தான்5.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?பச்சேந்திரி…
குறள் 170:
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். பொருள் (மு.வ): பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை. பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு விழா..!
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தருமபுரி நகராட்சி குட்பட்ட 15,29,30 வார்டுகளில்பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் இளநீர், தர்பூசணி பழம்,மோர்மற்றும் மாம்பழச்சாறு,ஆகியவை கொண்ட தண்ணீர்பந்தலை மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்து வழங்கினார். தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும்…
செஞ்சி பேரூராட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தூய்மை துப்புரவு முகாம்..!
செஞ்சி பேரூராட்சி சார்பில்அரசு மருத்துவமனையில் நடைபெறும் சிறப்பு தூய்மை துப்புரவு முகாமினை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை…