

- நுரையீரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன?
புளுரா - எறும்பின் சராசரி ஆயட்காலம் எவ்வளவு?
15 ஆண்டுகள் - நீரில் எத்தனை சதவீத அளவு ஆக்ஸிசன் உள்ளது
88.9 சதவீதம் - இந்தியாவின் அட்டர்னி ஜென்ரலை நியமிப்பவர் யார்?
குடியரசுத் தலைவர் - உலகிலேயே மிகப் பெரிய ஷாப்பிங் செண்டர் எங்கு உள்ளது?
அமெரிக்காவில் - ஒரு மின்னலின் சராசரி நீளம் எத்தனை கி.மீ?
6 கி.மீ - அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் யார்?
ஆப்ராகம் லிங்கன் - அகத்திக் கீரையில் உள்ள வைட்டமின் எது?
வைட்டமின் ஏ - செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து எத்தனை நாட்கள் பகலாகவே இருக்கும்?
250 நாட்கள் - நதிகள் இல்லாத நாடு எது?
சவூதி அரேபியா ஆகும்.

