• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 105: முளி கொடி வலந்த முள் அரை இலவத்துஒளிர் சினை அதிர வீசி விளிபடவௌ; வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்கடு நடை யானை கன்றொடு வருந்தநெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்அருஞ் சுரக் கவலைய என்னாய்…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.…

குறள் 369

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். பொருள் (மு.வ): அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 104: பூம் பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றைதேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினேதுறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்ததொண்டகச் சிறு பறைப் பாணி அயலதுபைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்ஆர் கலி வெற்பன்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் கரும்பலகையில் ‘1000’ என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், “இது எவ்வளவு?” என்று கேட்டார்.நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, “ஓராயிரம்,” என்று…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 368

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும். பொருள் (மு.வ): அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 103:ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்சிறியிலை வேம்பின் பெரிய கொன்றுகடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்துபால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்பசி அட முடங்கிய பைங் கட்…

பொது அறிவு வினா விடைகள்