• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • நாடு முழுவதும் 50 விமானநிலையங்கள்..,
    பட்ஜெட்டில் அறிவிப்பு..!

நாடு முழுவதும் 50 விமானநிலையங்கள்..,
பட்ஜெட்டில் அறிவிப்பு..!

2023 – 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி மைல் வரை செல்லும் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறன்களை வெளிப்படுத்துதல்,…

தங்கம் விலை மீண்டும் உயர்வு..!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது.ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும்…

பா.ஜக.வுடன் கூட்டணி வைப்பதற்கு சாவதே மேல்: நிதிஷ்குமார்..!

மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்கு வைப்பதற்கு சாவதே மேல் என்று நிதிஷ்குமார் கூறியதுடன், ஆளும் கட்சி தனது துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது “வேண்டுமென்றே, அடிப்படையின்றி” வழக்குகளைத் தொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.“பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்ததாக” பாஜக தலைவர்கள்…

கொடைக்கானலில் அனைத்து வாகனங்களுக்கும் சுங்ககட்டணம் அதிகரிப்பு..!

திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் அதிகரித்திருப்பது, வாகன ஓட்டிகளை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் சுங்ககட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, நெடுஞ்சாலை துறை மற்றும் துறைமுகங்கள்…

சீமானுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்..!

கலைஞரின் பேனா சிலையை சீமான் உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதரரேஸ்வரர் திருக்கோவிலில் ராஜகோபுரம், சுற்றுப்பிரகாரம், கருங்கல் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட திருப்பணிகளை…

நகைச்சுவை ஜாம்பவான் நடிகர் நாகேஷின் நினைவுதினம் இன்று..!

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து திரையுலகத்தில் உயர்ந்து நின்றவர். நடிகர் மட்டுமல்ல. அவர் தான் தமிழ் சினிமா உலகின் சிரிப்பு என்பது. சார்லி சாப்ளின் போல உடலினாலும், உடல் அசைவினாலும், வசனங்களாலும் நடித்து கைத்தட்டல்களை அள்ளியவர் இந்திய சினிமா உலகில் நாகேஷ்…

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு!

கரூர் வைஸ்யா வங்கி Relationship Manager பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Karur Vysya Bank அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.KVB அறிவிப்பின்படி மொத்தம் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Relationship Manager பணிக்கான கல்வித்தகுதி Any Degree/…

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.மொத்த காலியிடங்கள்: 40,889வேலை செய்யும் இடம்: Bengaluruவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்வேலை: GDSகல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது:…

நாமக்கல் சிற்பியின் அசாத்திய திறமை..,
தண்ணீரில் மிதக்கும் கல்விநாயகர்..!

நம் அனைவருக்குமே தெரியும். கல்லை தண்ணீரில் போட்டால் மிதக்கும் என்று. ஆனால், தண்ணீரில் மிதக்கக் கூடிய கல்விநாயகரை, நாமக்கல்லைச் சேர்ந்த சிற்பி ஒருவர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியை சேர்ந்த சிற்பி ஜெகதீசன் என்பவர், பரம்பரை பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு…

விருதுநகரில் சிறுமிகளின் அசத்தல் யோகா..!

விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் இரண்டு சிறுமிகள் அரைமணி நேரம் முட்டையில் அமர்ந்து யோகா செய்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த சின்ன வைரவன் மற்றும் ரோகிணி தம்பதியரின் மகள்கள் வைரலட்சுமி மற்றும் சுகானா. சகோதரிகளான இவர்கள் சிறுவயதிலேயே…