கால் வலி தீர:
தேங்காய் எண்ணெயை சுட வைச்சு, சூடு பொறுக்க கால்களில் தடவ வேண்டும். அவ்வாறு செய்தால், காலுக்கு இதமாக இருப்பதுடன் கால் வலியைப் போக்கி, அதை பளபளப்பாவும் ஆக்கிடும். எப்பவுமே இயற்கைக்கு அபார சக்தி இருக்கிறது
ஸ்வீட் கார்ன் சூப்
தேவையான பொருட்கள்: பதப்படுத்தப்பட்ட சோளம் : 1 டப்பா, வெஜிடபிள் ஸ்டாக் : 1 லிட்டர், வெண்ணைய் : 1 மேஜைக்கரண்டி, பால் : 1 கப், முட்டை : 1, அஜினோ மோட்டோ : 1ஃ2 தேக்கரண்டி, மிளகுத்தூள் :…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • முடியாது என்ற வார்த்தை முட்டாள்களினால் மட்டுமேபயன்படுத்தப்படும் வார்த்தை..அந்த வார்த்தையை நீ பயன்படுத்தாதே. • உங்கள் எதிரி தவறு செய்யும் பொழுதுஅதில் ஒரு பொழுதும் நீ குறுக்கீடு செய்யாதே. • வாழ்வில் நீ வெற்றி பெறும் போதெல்லாம்உன் முதல்…
பொது அறிவு வினா விடைகள்
1.வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?தூத்துக்குடி2.எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது?லிக்னைட்3.தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்?மதுரை4.விட்டிகல்சர் என்பது?திராட்சை வளர்த்தல்5.”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது?சென்னை6.கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன?22 கஜம்7.ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?ஈரோடு8.இந்தியக் குடியரசுத்…
குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.பொருள் (மு.வ): கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
சம்மர் ஸ்பெஷல்:
வெட்டிவேர் – 25 கிராம், வேப்பந்தளிர் – 5 இலைகள், எலுமிச்சைச் சாறு – கால் கப், கடலை மாவு – 3 டீஸ்பூன், மரிக்கொழுந்து (சுத்தம் செய்தது) – ஒரு கப்… இவை அனைத்தையும் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.…
ஜவ்வரிசி புலாவ்
தேவையானவை:ஜவ்வரிசி – ஒரு கப், தக்காளி – 1, தேங்காய் துருவல் _ அரை கப், சீரகம் – சிறிதளவு, பெரிய வெங்காயம் – 1, பீன்ஸ்-கேரட் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது – சிறிதளவு, மிளகாய்தூள்…
சிந்தனைத் துளிகள்
• எப்போதும் பின்னோக்கிப் பார்க்காதேஎப்போதும் முன்னோக்கி நீ எதை செய்ய விரும்புகிறாயோஅதை பார்.. நீ வெற்றி பெறுவது உறுதி. • உன் வெற்றிக்கு நீ முயன்றால்உதவி செய்ய நான் தயாராக இருக்கின்றேன்..இப்படிக்கு தன்னம்பிக்கை. • அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால்உனக்கான…
பொது அறிவு வினா விடைகள்
1.கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?திருநெல்வேலி2.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?யுரேனியம்3.குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?திருநெல்வேலி4.பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா?தவறு5.நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?கோதாவரி6.வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்?மூன்றாம் நிலை தொழில்புரிவோர்7.அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?பாபநாசம்8.உப்பு…
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.பொருள் (மு.வ):அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டா?.